Ticker

10/recent/ticker-posts

சவூதி எண்ணெய் குழாயை தாக்கியது ஈரான்

 சவூதி அரேபியாவின் முக்கிய கிழக்கு - மேற்கு எண்ணெய்க் குழாய்வழி மீது ஈரானின் ட்ரோன் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இக்குழாய் வழியானது வளைகுடாவிலிருந்து செங்கடலுக்கு மசகு எண்ணெயைக் கொண்டு செல்கிறது.

ஈரானின் எண்ணெய் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஈரான் குறித்த பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளது.



Post a Comment

0 Comments