போர் நிறுத்தம் ஏற்பட்ட பின்னர் ஈரானில் வெடிப்புச் சம்பவங்கள் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளன .
வளைகுடாவிலுள்ள லவான் தீவில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பல வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து வளைகுடாவிலுள்ள அமெரிக்காவின் தளங்கள் மீதும் சில தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.

0 Comments