ஆப்கானிஸ்தானில் இன்று (12) அதிகாலை 5.29 AM மணி அளவில் 4.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
150 KM ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

0 Comments