2026 ஆம் ஆண்டு IPL தொடரின் 17 வது மற்றும் 18 ஆவது போட்டிகள் இன்று (11) இடம் பெறவுள்ளன.
இதன்படி, பிற்பகல் 3.30 PM க்கு சன்ரைசர்சஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது சண்டிகாரில் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 7.30 PM க்கு இடம்பெறவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது.

0 Comments