Ticker

10/recent/ticker-posts

பெற்றோலுக்கு QR இல்லை: விசேட அறிவிப்பு

இன்று (12) முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை வாகனங்களுக்கு பெற்றோல் பெறுவோர் QR முறைமையை பயன்படுத்தத் தேவையில்லை என்று பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments