Ticker

10/recent/ticker-posts

பழங்குடியின கிராமத்தின் தலைவர் வன்னில எத்தோ காலமானார்

 மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்கு உட்பட்ட ரதுகலா பழங்குடியின கிராமத்தின் தலைவரான தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ காலமானார்.

வெலிசர காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், தனது 62 வது வயதில் காலமானார்.


Post a Comment

0 Comments