Ticker

10/recent/ticker-posts

விருதுநகரில் நடிகர் விஜய் காந்த் மகன் முன்னிலையில்

 தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், விருத்தாசலத்தில் பிரேமலதா & விருதுநகரில் விஜய பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இதன்படி, விருத்தாசலத்தில் தேமுதிக  பொதுச் செயலாளரான பிரேமலதா 3,326 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதோடு, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் 2629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலுள்ளார்.


Post a Comment

0 Comments