ஜனவரி - மார்ச் மாத கீறல் கலை இலக்கிய சஞ்சிகை காலாண்டிதழுக்காக எழுத்தாளர்களிடமிருந்து படைப்புக்கள் கோரப்பட்டுள்ளன.
கவிதைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள், புதுக்கவிதை, நவீன கவிதை,மரபுக்கவிதை, குறும்பாக்கள்) சிறுகதைகள், இலக்கியம் சார் கட்டுரைகள், வேறு காத்திரமான பொதுவான கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், நூல் அறிமுகங்கள் / இரசனைக் குறிப்புகளை அனுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன.
நூல் அறிமுகத்துக்கு தங்களின் வெளியிடப்பட்ட நூலின் ஒரு பிரதி அனுப்பி வைக்க முடியும்.
ஆக்கங்களைஅனுப்ப வேண்டிய இறுதித் திகதி : 15.01.2025
படைப்புகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் இலக்கம் : 0758238199
நிபந்தனைகள்
கவிதைகள் 01 பக்கத்திற்குள்ளும், சிறுகதை, கட்டுரைகள் 04 பக்கங்களுக்கு மேற்படாதவாறும் எழுதுதல் வேண்டும்.
படைப்புகள் ஏதேனும் பத்திரிகைகளிலோ, சஞ்சிகைகளிலோ பிரசுரமானதாக இருக்கக் கூடாது என்பதுடன், பிரசுரத்திற்காக அனுப்பிய ஆக்கங்களை ஏனைய சஞ்சிகையில் பிரசுரமாகும் வரை பிரசுரத்திற்கு அனுப்புதல் கூடாது.
#இறுத்தித்_திகதி :15.01.2025
படைப்புகளை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் இலக்கம் : 0758238199
எழுத்தாளர்கள், வாசகர்கள் சஞ்சிகையை தொடர்ந்துபெற 2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டுச் சந்தாக்களைச் செலுத்திக் கொள்ளுங்கள்.
#அஸீஸ்_எம்_பாயிஸ்
பிரதம_ஆசிரியர்_கீறல்
கலை இலக்கிய காலாண்டு சஞ்சிகை.
#0776619949
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments