Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் மரணம்.

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (வயது 80) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (09) காலமானார்.


கேரள மாநிலம் திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.



தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 16,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



TO JOIN WITH US:


https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x


Post a Comment

0 Comments