கலால் வரி அதிகரிப்புடன், 2025 ஜனவரி 11 ஆம் திகதி முதல் 04 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சிகரெட் ரூபாய் 05 முதல் ரூபாய் 10 வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments