தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளராக பணியாற்றி வந்த மெக்ஸ்வெல் டி சில்வா குறித்த பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை அவரை இடைநீக்கம் செய்வதற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகே தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments