ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான கடமைகளை அவர் இன்று (10) ஆரம்பித்துள்ளார்.
ஶ்ரீகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் அண்மையில் வழங்கப்பட்டிருந்தது.
கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கட்சியின் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments