எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பவுள்ளதாக தொழிற் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார். பொது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments