Ticker

6/recent/ticker-posts

72 வது உலக அழகிப்போட்டி இந்தியாவில்.

இம்முறை உலக அழகிப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் எதிர்வரும் மே 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஆரம்பமாகும் 72 வது உலக அழகிப் போட்டி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்கின்றனர். ஹைதராபாத் கச்சிபவுலி விளையாட்டு அரங்கில் மாநில சுற்றுலாத்துறை சார்பில் தொடக்க விழா நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தெலுங்கானா பாரம்பரிய நடனங்களும் இடம் பெறவுள்ளன.



Post a Comment

0 Comments