உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இன்றைய தினம் (03) இயற்கை எரிவாயுவின் விலை 3.63 அமெரிக்க டொலராக அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்றே வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 58.29 அமெரிக்க டொலராகவும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 61.29 அமெரிக்க டொலராகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
0 Comments