Ticker

10/recent/ticker-posts

பிரபல மல்யுத்த வீரர் மரணம்.

பிரபல தொழில் முறை மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் (Hulk Hogan) காலமானார். இவர் மாரடைப்பு காரணமாக தனது 71 வது வயதில் அவர் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஹல்க் ஹோகன் (Hulk Hogan) தோன்றியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்ற பின்னர் சில திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் தோன்றியுள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள தனது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments