Ticker

6/recent/ticker-posts

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றமா?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஜூலை மாதம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் தற்போதைய விலையினை தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக நிறுவனத்தினுடைய பணிப்பாளர் நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,100 ரூபாவாகவும், 05 Kg சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,645 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


Post a Comment

0 Comments