கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான 'கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் வித்தகர் விருது பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதில் கிண்ணியாவைச் சேர்ந்த ஜனாபா. சித்தி சபீனா வைத்துல்லா என்பவரும் குறித்த விருதை பெறுகிறார்.
விருது பெறுவோரின் விபரம் பின்வருமாறு:
0 Comments