Ticker

10/recent/ticker-posts

ஜனாதிபதிக்கு எதிராக பாரிய போராட்டம்: உக்ரைனில் பதற்றம்

உக்ரைனின் ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் சுதந்திரத்தை பலவீனப்படுத்துவதாக விமர்சகர்கள் கூறும் ஒரு சட்டமூலத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார்.


இது நாட்டின் பல நகரங்களில் போராட்டங்களுக்கு வழி திறந்துள்ளது. புதிய சட்டம் தேசிய ஊழல் தடுப்புப் பணியகம் மற்றும் சிறப்பு ஊழல் தடுப்பு சட்டத்தரணிகள் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரத்தினை கட்டுப்படுத்துகின்றது.

மேலும், இது அவர்களின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிற்குட்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments