Ticker

6/recent/ticker-posts

GCE (O/L) பெறுபேறுகள் மீளாய்வுக்கு விண்ணப்பம் கோரல்.

2024 (2025)ஆம் ஆண்டுக்கான GCE (O/L) பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.



GCE (O/L) பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



மேலும், பெறுபேறுகள் தொடர்பான ஏதேனும் விசாரணைகள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள 1911 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.




Post a Comment

0 Comments