முன்னாள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்த உடல் நலக் குறைவு காரணமாக இன்று (15) உயிரிழந்துள்ளார்.
இவர் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளார்.

0 Comments