Ticker

10/recent/ticker-posts

நிறம் மாறப்போகும் பாராளுமன்றம். காரணம் என்ன தெரியுமா?

 மார்பகப் புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை புதன்கிழமை(22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கு தீர்மானித்துள்ளனர். 


குறித்த தீர்மானத்திற்கு சபாநாயகர் இன்று (21) அனுமதியளித்துள்ளார். உலகளாவிய மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அடையாளப்படுத்தும் நோக்கில், நாளை பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டிய சின்னத்தை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தயாரித்துள்ளதாகவும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments