Ticker

10/recent/ticker-posts

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இறந்ததாக வெளிவரும் செய்தி: உண்மைத்தன்மை என்ன?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காலமானார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில்  உலா வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

 ஆனால் அவர் காலமானார் என்ற செய்தியின் உண்மைத்தன்மை பற்றி உத்தியோகபூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments