Ticker

10/recent/ticker-posts

பிரபல பாடலாசிரியர் வீட்டில் சோகம்: திடீரென நிகழ்ந்த மரணம்

பிரபல பாடலாசிரியர் சிநேகனின் தந்தையான சிவசங்கு என்பவர் காலமானார். 

தஞ்சை, புது காரியப்பட்டியில் அமைந்துள்ள இல்லத்தில் வைத்தே வயது மூப்பின் காரணமாக இவர் காலமாகியுள்ளார்.



சிவசங்குவிற்கு 07 மகன்கள், 01 மகள். சினேகன்தான் கடைசி மகன் (08 வது பிள்ளை). பாடலாசிரியர் சினேகனின் தந்தை மறைவுக்கு பல்வேறு தரப்பினர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய வயது 102 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments