Ticker

10/recent/ticker-posts

தனியார் கல்வி நிறுவனத்தில் 02 பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்

 அல்ஹாக்கானிய்யா அரபுக் கல்லூரியில் அலுவலகப் பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் 

 கணினி அறிவு அவசியமானதாகும் 

 சேவை அனுப்பவும் மேல் அதிகமான தகுதியாக கருதப்படும் 

 விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள whatsapp விளக்கத்துக்கு தங்களுடைய CV ஐ அனுப்பி வைக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர். 

0777 950 655

077 552 1110



Post a Comment

0 Comments