பங்களாதேஷ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் 17 வயதுக்குட்பட்டோருக்கான அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதேவேளையில், இந்த அணிக்கு கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த ரெஹான் பீரிஸ் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments