Ticker

10/recent/ticker-posts

பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பேருந்து

 மொனராகலை பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்துள்ளது. மேலும் வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் கும்புக்கன் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 

இந்நிலையில் 23 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று ஓடையைக் கடக்கும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன்பிறகு, பேருந்தில் இருந்த பயணிகள் விரைவாக மீட்கப்பட்டு, பேருந்தும் தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments