பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவரான ரியன்சி அர்சகுலரத்ன, குறித்த அறிக்கையை நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்.

0 Comments