Ticker

10/recent/ticker-posts

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவின் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments