Ticker

10/recent/ticker-posts

அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு.

அதிக மழையுடன் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு இந்நிதியை உடனடியாக வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.


Post a Comment

0 Comments