Ticker

10/recent/ticker-posts

தோற்கடிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத் திட்டம்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட தொடங்கொட பிரதேச சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று வியாழக்கிழமை (13) தோற்கடிக்கப்பட்டது.

குறித்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டு எதிர்க்கட்சியின் 13 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர். அதே நேரத்தில் 12 தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் தங்களுடைய கட்சியின் முன்மொழிவை ஆதரித்தனர்.


Post a Comment

0 Comments