Ticker

10/recent/ticker-posts

கண்டியில் இரு இடங்களில் மண்சரிவு - நால்வர் மாயம்

கண்டியின் உடதும்பர மற்றும் பத்தஹேவஹெட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் 04 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments