Ticker

10/recent/ticker-posts

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26) மறு அறிவித்தல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments