தற்போது தொடர்ந்து பெய்து வருகின்ற கனமழையின் காரணமாக, கொழும்பு - கண்டி வீதி கீழ் கடுகண்ணாவயிலிருந்து மீண்டும் மூடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
0 Comments