Ticker

10/recent/ticker-posts

தங்கத்தின் விலை மேலும் சரிவு.

இலங்கையில் இன்று (04) தங்கத்தின் விலை ரூபாய் 1000 இனால் குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்று (04) காலை சந்தையில் 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூபாய் 293,200 ஆகக் குறைந்துள்ளது. 

நேற்று (03) இதன் விலை ரூபாய் 294,000 என்ற நிலையில் காணப்பட்டது.

இதற்கிடையில் நேற்று (03) ரூபாய் 318,000 ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலையானது இன்று (04) ரூபாய் 317,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


Post a Comment

0 Comments