Ticker

10/recent/ticker-posts

டேவிட் பெக்காமுக்கு நைட்ஹூட் விருது

 விளையாட்டு மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு செய்த சேவைகளைப் பாராட்டி கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் "நைட்ஹூட் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் 

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இவ்விருதை மன்னர் மூன்றாம் சார்லஸ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments