இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த 02 நாட்களில் மாத்திரம் 9,000 ரூபாவால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரத்தின்படி,
24 கரட் ஒரு பவுன் தங்கம் 325,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கம் 300,600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments