Ticker

10/recent/ticker-posts

தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை விமர்சித்த ஷேய்க் ஹசீனா.

சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தனக்கு விதித்துள்ள மரண தண்டனையை பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடுமையாகக் கண்டித்துள்ளார்.

குறித்த தண்டனையானது  “ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் நோக்கம் கொண்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments