Ticker

10/recent/ticker-posts

GCE (A/L) பரீட்சைக்கான புதிய திகதிகள் அறிவிப்பு.

 மோசமான காலநிலை காரணமாக இன்று வியாழக்கிழமை (27), வெள்ளி (28) மற்றும் சனிக்கிழமைகளில் (29) நடைபெறவிருந்த GCE (A/L) பரீட்சை முறையே டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.



Post a Comment

0 Comments