Ticker

10/recent/ticker-posts

30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகரின் தலைமையில் இன்று (01) காலை 9. 00 AM மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது. 

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையின் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக சபாநாயகரால் பாராளுமன்றம் 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments