Ticker

10/recent/ticker-posts

பல்கலைக்கழகம், உயர்கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்.

கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தொழில் பயிற்சி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 2025 டிசம்பர் 08 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments