Ticker

10/recent/ticker-posts

ரம்புக்கனை பகுதியில் மண் சரிவு

 ரம்புக்கனை, கங்கேகும்புர பகுதியில் இன்று திங்கட்கிழமை (01) மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பகுதியில் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

(picture Credit: AI)

Post a Comment

0 Comments