இன்றைய (DEC 01) The morning ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்தி இதுவாகும்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் தற்போது பல வீதிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவஸ்தையை எதிர்கொண்டு வருகின்றனர் இதனை சரி செய்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் "வெள்ள சேதத்திற்கான நடவடிக்கை. வீதிகளின் சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னர் கூடுதல் நிதியை கோரவுள்ளதாக RDA தெரிவித்துள்ளது. பல பகுதிகளில் அணுகல் சிக்கல்களால் ஆய்வுகள் தாமதமாகின்றன." என்று the morning பத்திரிகையின் தலைப்புச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாடு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி மீண்டுல வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக இருக்கின்றது.
https://chat.whatsapp.com/LeAOj9lS2f5IfLd0mtwReT?mode=hqrt1

0 Comments