Ticker

10/recent/ticker-posts

இம்மாத எரிபொருள் விலையில் மாற்றமா?

டிசம்பர் மாதத்துக்கான லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இல்லை என்று அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அனர்த்த சூழ்நிலைமையை கருத்திற் கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தன்படி, 12.5 Kg எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூபாய் 4,100 இற்கும் 05 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூபாய் 1645 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 


Post a Comment

0 Comments