Ticker

10/recent/ticker-posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

 கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி நோக்கங்களுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து ரூபாய் 25,000 வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 



Post a Comment

0 Comments