ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் முஹம்மட் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து குறித்த பதவிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments