Ticker

10/recent/ticker-posts

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை (03) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments