Ticker

10/recent/ticker-posts

தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்.

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதியதொரு இலங்கை தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன் ஏனைய உறுப்பினர்களாக வினோதன் ஜோன், தரங்க பரணவிதான மற்றும் இந்திக்க டி. சேரம், ரசாஞ்சலி டி. அல்விஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39-1 பிரிவின்படி மற்றும் 2025 மே 21 ஆம் திகதி 2437/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படியும் இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


Post a Comment

0 Comments