இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் கோரியுள்ளது.
குறித்த தகவல்களை https://forms.gle/ZgmAMuk27JFLk8rf9 என்ற Google Link ஊடாக அல்லது பிரதிப் பணிப்பாளர் M.S. அலா அஹமட் அவர்களுடைய 0712371535 என்ற WhatsApp இலக்கத்துக்கு அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர் M.I.M. முனீர் அவர்களுடைய 0776600741 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.M. நவாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- மஸ்ஜிதின் பெயர்,
- முகவரி,
- பதிவிலக்கம்,
- மாவட்டம்,
- பிரதேச செயலாளர் பிரிவு,
- சேத விபரம்,
- சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு தேவையான தொகை,
- நம்பிக்கையாளர் சபை தலைவர் / செயலாளரின் தொலைபேசி இலக்கம்

0 Comments