Ticker

10/recent/ticker-posts

சர்வதேச ஒலிம்பிக் குழு, இலங்கைக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு (NOC) அறிவுறுத்தியுள்ளது. 


அக்காலப்பகுதிக்குள் தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments